8/11/10

88 ரன்களுடன் சுருண்டது இந்தியா - நியூசிலாந்து அபார வெற்றி!

AddThis Social Bookmark Button
தம்புல்ல ரன்கிரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இலங்கை, இந்திய நியூசிலாந்து முக்கோணத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்த்து அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை எடுத்தது. டெய்லர் 95 ஓட்டங்களையும், ஸ்டைரிஷ் 89 ஓட்டங்களையும் எடுத்தனர்.

தொடர்ந்து வாசிக்க...